பிரபல சீரியல் நடிகை பவித்ரா ஜனனியின் கூல் போட்டோஸ்

பவித்ரா ஜனனி
விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமாக ஓடிய சீரியல்களில் ஒன்று தான் ஈரமான ரோஜாவே.
இந்த சீரியலின் முதல் பாகத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர் தான் பவித்ரா ஜனனி, இந்த சீரியலை தொடர்ந்து தென்றல் வந்து என்னை தொடும் தொடரில் நாயகியாக நடித்து கலக்கினார்.
சீரியல்களுக்கு பிறகு பிக்பாஸ் தொடரில் கலந்துகொண்டவர் இப்போது வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார்.
இவர் லேட்டஸ்ட்டாக வெளியிட்ட போட்டோ ஷுட் புகைப்படங்களை காண்போம்.






