பிரச்சனையில் இருக்கும் முத்துவை நேரம் பார்த்து பழி வாங்கிய அருண்.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ

சிறகடிக்க ஆசை
சின்னத்திரை எடுத்துக் கொண்டால் அதிகம் குடும்ப கதைகளாக தான் இருக்கும்.
அப்படி குடும்ப கதைகளில் கொஞ்சம் வித்தியாசமான கதைக்களத்தை கொண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை.
ரதி குடும்பத்தினரிடம் பேசி எப்படியோ திருமணத்திற்கு முத்து சம்மதம் வாங்கி திடீரென அவர்கள் மனோஜ் சொன்னதை வைத்து நஷ்டஈடாக ரூ. 10 லட்சம் கேட்கிறார்கள். அவர்களிடம் பணம் குறித்து முத்து பேச்சு வார்த்தை நடத்த அடிதடியாகிறது.
அந்த சம்பவத்தை பயன்படுத்தி முத்து மீது சிட்டி கும்பல் பழி விழும் வகையில் ஒரு விஷயம் செய்துவிடுகிறார்கள்.
புரொமோ
இதனால் போலீஸ் முத்துவை கைது செய்து ஜெயிலில் அடைக்கிறார்கள்.
அங்கு வந்த அருண், எனது சொந்தக்காரர் அவரை விட்டு விடுங்கள் என கூறிவிட்டு பின்னார் வந்து அவரை விட்டுவிடாதீர்கள் சில மாதம் ஜெயிலில் போடுங்கள் என போலீஸ் அதிகாரியிடம் கூறுகிறார்.
முத்துவை பழிவாங்க இந்த சந்தர்பத்தை அருண் சரியான பயன்படுத்தி Criminal வேலை செய்துள்ளார்.