பின்னணி பாடகி நித்யஸ்ரீ மகாதேவனை நினைவு இருக்கா.. இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க

பின்னணி பாடகி நித்யஸ்ரீ மகாதேவனை நினைவு இருக்கா.. இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க

நித்யஸ்ரீ மகாதேவன்

தமிழ் சினிமாவில் பல பின்னணி பாடகர்கள், பாடகிகள் தங்களது குரல் மூலம் ரசிகர்களின் மனதை கட்டிப்போட்டு வைத்துள்ளனர். அப்படி ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த பின்னணி பாடகிகளில் ஒருவர் நித்யஸ்ரீ மகாதேவன்.

பின்னணி பாடகி நித்யஸ்ரீ மகாதேவனை நினைவு இருக்கா.. இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க | Singer Nithyasree Mahadevan In Bakthi Super Singer

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் பாடியிருக்கும் நித்யஸ்ரீ, 500க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கிறார். கனா காண்கிறேன், கண்ணோடு காண்பதெல்லாம், மின்சார கண்ணா உள்ளிட்ட பல சூப்பர்ஹிட் பாடங்களை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க

இவர் கடந்த 2012ம் ஆண்டு மகாதேவன் என்பவரை திருமணம் செய்துகொண்டு செட்டிலாகிவிட்டார்.

2012ம் ஆண்டுக்கு பின் எங்கும் தலைகாட்டாமல் இருந்து வந்த பின்னணி பாடகி நித்யஸ்ரீ, தற்போது மீண்டும் தொலைக்காட்சி பக்கம் வந்துள்ளார்.

பின்னணி பாடகி நித்யஸ்ரீ மகாதேவனை நினைவு இருக்கா.. இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க | Singer Nithyasree Mahadevan In Bakthi Super Singer

விஜய் டிவியில் சமீபத்தில் புதிதாக துவங்கிய நிகழ்ச்சி பக்தி சூப்பர்சிங்கர். இந்த நிகழ்ச்சியில்தான் தற்போது நித்யஸ்ரீ நடுவராக களமிறங்கியுள்ளார். 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *