பிக் பாஸ் வீட்டுக்குள் இப்படியெல்லாம் நடக்குமா.. வீடியோ போட்டு கலாய்க்கும் நெட்டிசன்கள்

பிக் பாஸ் வீட்டுக்குள் இப்படியெல்லாம் நடக்குமா.. வீடியோ போட்டு கலாய்க்கும் நெட்டிசன்கள்


பிக் பாஸ் ஷோ தமிழ் சின்னத்திரைக்கு வந்து 8 ஆண்டுகள் ஆகிவிட்டது. எட்டாவது சீசன் இறுதிக்கட்டத்தில் தற்போது இருக்கிறது.

பைனலில் ஜெயிக்கப்போவது யார் என்கிற எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மனதில் இருந்து வருகிறது. முத்துக்குமரன், சவுந்தர்யா ஆகிய இருவர் தான் டாப் 2 இடங்களை பிடிக்க வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.

பிக் பாஸ் வீட்டுக்குள் இப்படியெல்லாம் நடக்குமா.. வீடியோ போட்டு கலாய்க்கும் நெட்டிசன்கள் | Bigg Boss 8 Show Trolled For This Reason See Video

வீட்டில் எலி

போட்டி ஒருபுறம் இருக்க தற்போது பிக் பாஸ் ரசிகர்கள் ஒரு வீடியோவை பகிர்ந்து ட்விட்டரில் கலாய்த்து வருகின்றனர்.

வீட்டுக்குள் ஒரு எலி அங்கும் இங்கும் சுற்றிக்கொண்டிருக்கிறது. அந்த வீடியோ தான் தற்போது வைரல் ஆகி இருக்கிறது.
 




admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *