பிக் பாஸ் ராஜு வீட்டில் நடந்த விசேஷம்.. என்ன தெரியுமா? குவியும் வாழ்த்து

விஜய் டிவி சீரியல்களில் நடித்து பிரபலம் ஆகி, அதன் பிக் பாஸ் ஷோவில் கலந்துகொண்டு டைட்டில் ஜெயித்தவர் ராஜு ஜெயமோகன்.
அவர் தற்போது குக் வித் கோமாளி ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்டு இருக்கிறார். மேலும் அவர் ஹீரோவாக பண் பட்டர் ஜாம் என்ற படத்திலும் நடித்திருந்த நிலையில் அது சமீபத்தில் ரிலீஸ் ஆகி இருந்தது.
வீட்டில் விசேஷம்
இந்நிலையில் ராஜு ஜெயமோகன் வீட்டில் சமீபத்தில் திருமண நிகழ்ச்சி நடந்திருக்கிறது. ராஜுவின் தம்பி பிரபுவுக்கு தான் திருமணம் நடந்திருக்கிறது.
அதை போட்டோவுடன் ராஜூ வெளியிட்டு வாழ்த்து கூறி இருக்கிறார்.