பிக்பாஸ் 9 புகழ் பார்வதியின் சில ஸ்டைலிஷ் புகைப்படங்கள்

பிக்பாஸ் 9
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 2 ரியாலிட்டி ஷோக்கள் முடிவை எட்டியுள்ளது.
ஒன்று சூப்பர் சிங்கர் 11 மற்றொன்று பிக்பாஸ் 9 நிகழ்ச்சி. ஜனவரி மாதத்துடன் இந்த இரண்டு ரியாலிட்டி ஷோக்களும் முடிவுக்கு வந்துவிடும் என தெரிகிறது.
தற்போது நாம் இந்த பதிவில் பிக்பாஸ் 9 நிகழ்ச்சியில் விளையாடிக் கொண்டிருக்கும் பார்வதியின் ஸ்டைலிஷ் புகைப்படங்களை காண்போம்.






