பிக்பாஸ் 9 புகழ் கம்ருதீனின் சில ஸ்டைலிஷ் புகைப்படங்கள்

கம்ருதீன்
தமிழ் சின்னத்திரை ரசிகர்களுக்கு மகாநதி சீரியல் மூலம் மிகவும் பிரபலமானவர். அதில் குமரனாக நடித்து மக்களின் மனதை வென்றவர் பிக்பாஸ் 9 நிகழ்ச்சி மூலம் தனது பெயரை சுத்தமாக கெடுத்துக்கொண்டார்.
தனியாக விளையாடும் போது நன்றாக விளையாடி வந்தவர் எப்போது கூட்டணி அமைத்தாரோ அப்போதே பிரச்சனை அவருக்கு ஆரம்பித்துவிட்டது.
தற்போது அவர் பிக்பாஸ் 9 நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். சரி நாம் இந்த பதிவில் கம்ருதீனின் சில ஸ்டைலிஷ் புகைப்படங்களை காண்போம்.






