பிக்பாஸ் 9ல் ஒரு வாரம் விளையாடிய பிரவீன் காந்தி வாங்கிய சம்பளம்… எவ்வளவு தெரியுமா?

பிக்பாஸ் 9ல் ஒரு வாரம் விளையாடிய பிரவீன் காந்தி வாங்கிய சம்பளம்… எவ்வளவு தெரியுமா?


பிக்பாஸ் 9

பிரம்மாண்டத்தின் உச்சமாக கடந்த அக்டோபர் 5ம் தேதி ஒளிபரப்பாக தொடங்கிய ரியாலிட்டி ஷோ தான் பிக்பாஸ்.

பிரம்மாண்டத்தின் உச்சமாக விஜய் சேதுபதி தொகுத்து வழங்க 20 போட்டியாளர்களுடன் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசன் ஆரம்பித்ததில் இருந்து அதிரடி ஆக்ஷன் தான், எப்போதும் வீட்டில் ஒருவருக்கொருவர் சண்டை தான்.

முதல் வார முடிவில் விஜய் சேதுபதி போட்டியாளர்களை வறுத்து எடுத்துவிட்டார்.

பிக்பாஸ் 9ல் ஒரு வாரம் விளையாடிய பிரவீன் காந்தி வாங்கிய சம்பளம்... எவ்வளவு தெரியுமா? | Praveen Gandhi Salary In Bb9 For 1 Week


சம்பளம்


முதல் வாரம் முடிவதற்குள் நந்தினி என்னால் வீட்டில் இருக்க முடியாது என கூறி வீட்டைவிட்டு அவராகவே வெளியேறிவிட்டார். முதல் வார விஜய் சேதுபதி வரும் எபிசோடில் குறைவான வாக்குகள் பெற்றதான் பிரவீன் காந்தி எலிமினேட் செய்யப்பட்டார்.

ஒரு வாரம் வீட்டில் இருந்த பிரவீன் காந்தி வாங்கிய சம்பள விவரம் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. ஒரு நாளைக்கு ரூ. 35 ஆயிரம் என ஒரு வாரத்திற்கு அவர் ரூ. 2.45 லட்சத்துடன் வீட்டைவிட்டு வெளியேறி இருப்பதாக கூறப்படுகிறது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *