பிக்பாஸ் புகழ் இசைவாணியா இது, ஹேர் ஸ்டைல் எல்லாம் மாற்றி ஆளே மாறிவிட்டாரே.. வைரலாகும் போட்டோ

பிக்பாஸ்
கானா பாடகியாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு பிக்பாஸ் 5வது சீசனில் பங்குபெற்றவர் இசைவாணி.
இவர் சில தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கானா பாடல்கள் பாடியுள்ள நிலையில் இயக்குனர் பா.இரஞ்சித்தின் கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் என்கிற பேண்ட்டில் இணைந்து பல்வேறு சுயாதீன பாடல்களை பாடியும் அதிகம் கவனம் பெற்றார்.
பிக்பாஸில் இருந்து 49 நாட்களில் வெளியேறிய இசைவாணி பல மேடை நிகழ்ச்சிகளில் பிஸியாக பாடிக் கொண்டிருக்கிறார்.
லேட்டஸ்ட்
பாடல்கள் பாடுவதில் செம பிஸியாக இருந்துவரும் இசைவாணி லேட்டஸ்ட்டாக ஒரு புகைப்படம் இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் ஹேர் ஸ்டைல் மாற்றி மூக்கில் ஒன்றை போட்டு ஆளே வேறொரு நபர் போல் காணப்படுகிறது. இதோ அவர் பதிவு செய்த போட்டோ,