பிக்பாஸில் கலக்கும் விஜய் சேதுபதியுடன் சீரியல் நடிகை ஆல்யா மானசாவின் மகள் எடுத்த போட்டோ… செம வைரல்

ஆல்யா மானசா
சின்னத்திரை நடிகைகளில் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படும் நடிகை ஆல்யா மானசா.
நடன நிகழ்ச்சி மூலம் சின்னத்திரையில் தனது பயணத்தை தொடங்கியவர் பின் ராஜா ராணி என்ற சீரியல் மூலம் விஜய் டிவிக்கு வர அதன்மூலம் அவரது சினிமா வாழ்க்கையும், சொந்த வாழ்க்கையும் பெரிய அளவில் அமைந்தது.
தன்னுடன் நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்துகொண்ட ஆல்யாவிற்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.
சஞ்சீவ்-ஆல்யா மானசா பிரம்மாண்டமான வீடு கட்டியிருந்தனர், ஆல்யா ஆலப்புழாயில் ஒரு போட் ஹவுஸ் வாங்கியிருந்தார். அதோடு ஒரு கார் ஒன்றையும் வாங்கி இருந்தார்கள்.
வைரல் போட்டோ
இந்த நிலையில் ஆல்யா மானசா தனது மகள் ஒரு பிரபலத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
அது வேறுயாரும் இல்லை பிக்பாஸில் தொகுப்பாளராக களமிறங்கி மாஸ் காட்டிவரும் விஜய் சேதுபதியுடன் தான் ஆல்யா மானசா மகள் புகைப்படம் எடுத்துள்ளார். இதோ நடிகையின் பதிவு,