பார்ட்டிக்கு தமன்னா எப்படி வந்திருக்கிறார் பாருங்க.. லேட்டஸ்ட் வீடியோ

நடிகை தமன்னா தற்போது இந்திய அளவில் சென்சேஷன் நடிகை. அதற்கு காரணம் அவர் சமீப காலாக படங்களில் கிளாமராக பாடல்களில் ஆடும் டான்ஸ் தான்.
காவாலா பாடல் தொடங்கி அவர் ஹிந்தியில் Aaj Ki Raat பாடல்கள் வரை பெரிய அளவில் ஹிட் ஆகி இருக்கின்றன.
பார்ட்டிக்கு வந்த தமன்னா
இன்று பிரபல ஆடை வடிவமைப்பாளர் மனிஷ் மல்ஹோத்ரா வீட்டில் நடந்த பார்ட்டிக்கு தமன்னா வந்திருக்கிறார்.
அவர் கிளாமர் உடையில் வந்திருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது. இதோ..