பாதியில் நின்ற Ajith Kumar Car | AjithKumar Racing

நடிகர் அஜித் நேற்றிலுருந்து துபாயில் 24 மணி நேர கார் ரேஸில் கலந்து கொண்டுள்ளார்.
ஒரு கார், அதற்கு நிறைய டிரைவர்கள் என நிறைய விதிமுறைகள் கொண்ட இந்த ரேஸில் டிரைவராக இருப்பதில் இருந்து வெளியேறியுள்ளார் அஜித்.
அதன்பின் ரசிகர்களுக்கும் ரேஸ் முடிந்த பிறகு ரசிகர்களுக்காக மெசேஜ் கூறி வீடியோ வெளியிட்டுள்ளார்.
அவர் பேசிய வீடியோக்கள் வெளியாக ரேஸின் போது பாதியில் நின்ற கார், அதன்பின் என்ன ஆனது என்பதை வீடியோவில் காண்போம்.