பாண்டியன் ஸ்டோர்ஸ் 2ல் நடிக்க வந்திருக்கும் ஷத்திகாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட்

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2ல் தற்போது சரவணனின் புது காதலி அஞ்சலி ரோலில் நடிக்க தொடங்கி இருப்பவர் ஷத்திகா. இந்த கதாபாத்திரத்தால் தான் அடுத்து கதையில் பல சிக்கல்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகை ஷத்திகா தற்போது ட்ரெண்டி உடையில் மொட்டைமாடியில் எடுத்து இருக்கும் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்களை பாருங்க.






