பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை காவ்யாவின் சமீபத்திய போட்டோஷூட்..

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை காவ்யாவின் சமீபத்திய போட்டோஷூட்..


விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை காவ்யா அறிவுமணி. இவர் முதலில் பாரதி கண்ணம்மா சீரியலில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பின், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகை காவ்யா தற்போது சேலையில் எடுத்துக்கொண்ட தனது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்..


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *