பாகுபலி 10 வருடங்கள் .. பார்ட்டி புகைப்படங்கள் இதோ! ரசிகர்களுக்கு சூப்பர் அறிவிப்பு

பாகுபலி 10 வருடங்கள் .. பார்ட்டி புகைப்படங்கள் இதோ! ரசிகர்களுக்கு சூப்பர் அறிவிப்பு


பாகுபலி படம் 2015 ஜூலை 10ம் தேதி ரிலீஸ் ஆகி ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களையும் பிரமிப்பில் ஆழ்த்தியது.

பான் இந்தியா ஹிட் ஆன இந்த படம் வெளியாகி தற்போது 10 வருடங்கள் நிறைவு அடைந்திருப்பதால் அதை கொண்டாடும் விதமாக பாகுபலி முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகம் இணைத்து Baahubali The Epic என்ற பெயரில் வரும் அக்டோபர் 31ம் தேதி ரீரிலீஸ் செய்ய இருக்கின்றனர்.

பாகுபலி 10 வருடங்கள் .. பார்ட்டி புகைப்படங்கள் இதோ! ரசிகர்களுக்கு சூப்பர் அறிவிப்பு | 10 Years Of Baahubali Rajamouli Celebrate Team

பார்ட்டி

பாகுபலி 10 வருடங்களை கொண்டாடும் விதமாக நடத்த பார்ட்டியில் இயக்குனர் ராஜமௌலி, பிரபாஸ், ராணா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், நாசர் உள்ளிட்டோர் கலந்துகொண்டு இருக்கின்றனர்.

அவர்கள் கொண்டாடி இருக்கும் ஸ்டில்கள் இதோ.  

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *