பரிமளா & கோ திரைப்படம் இதுவரை செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

பரிமளா & கோ திரைப்படம் இதுவரை செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

பரிமளா & கோ

பரிமளா & கோ திரைப்படம் இந்த ஆண்டு பெரிதும் எதிர்பார்ப்பை உண்டாக்கிய திரைப்படங்களில் ஒன்றாகும்.

பாக்ஸ் ஆபிஸ்: பரிமளா & கோ திரைப்படம் இதுவரை செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Parimala And Co Movie 19 Days Box Office

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவான இப்படத்தில் ஜெயராம் மற்றும் ஊர்வசி இணைந்து நடித்தனர். இவர்களுடன் இணைந்து சஞ்சனா, அனந்திகா, மிஸ்கின், சாண்டி என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
FoxN இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

பாக்ஸ் ஆபிஸ்: பரிமளா & கோ திரைப்படம் இதுவரை செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Parimala And Co Movie 19 Days Box Office

டார்க் காமெடி திரில்லர் கதைக்களத்தில் எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை. இதனால் கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டது.

பாக்ஸ் ஆபிஸ்: பரிமளா & கோ திரைப்படம் இதுவரை செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Parimala And Co Movie 19 Days Box Office

வசூல் 

பரிமளா & கோ திரைப்படத்தின் வசூல் குறித்து தொடர்ந்து முதல் நாளிலிருந்தே பார்த்து வருகிறோம். இந்த நிலையில், 19 நாட்களை கடந்திருக்கும் பரிமளா & கோ திரைப்படம் இதுவரை உலகளவில் ரூ. 20.5 கோடி வசூலித்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

பாக்ஸ் ஆபிஸ்: பரிமளா & கோ திரைப்படம் இதுவரை செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Parimala And Co Movie 19 Days Box Office

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *