பராசக்தி ரிலீஸை தேவையில்லாத Controversy ஆக்குறாங்க: தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் Interview

முதலில் ஜனவரி 14ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டு அதன் பிறகு ஜனநாயகனுக்கு போட்டியாக ஜனவரி 10ம் தேதியே பராசக்தி படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இதற்கு அரசியல் தான் காரணம் என ஒருபக்கம் சர்ச்சையாக விமர்சிக்கப்படும் நிலையில் அந்த படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இது பற்றி விளக்கம் கொடுத்து இருக்கிறார்.
இதை தேவையில்லாத Controversy ஆக்குறாங்க என கூறி இருக்கும் அவர், தியேட்டர் உரிமையாளர்கள் கேட்டுக்கொண்டதால் தான் இப்படி ஒரு முடிவை எடுத்ததாக தெரிவித்துள்ளார்.






