பராசக்தி முதல் நாள் வசூலை அறிவித்த தயாரிப்பாளர்! இத்தனை கோடியா

பராசக்தி முதல் நாள் வசூலை அறிவித்த தயாரிப்பாளர்! இத்தனை கோடியா


சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா உள்ளிட்ட பலர் நடித்து இருக்கும் பராசக்தி படம் நேற்று திரைக்கு வந்தது.

ஹிந்தி எதிர்ப்பு போரட்டத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டு இருக்கும் இந்த படத்தில் வரும் சில காட்சிகள் மற்றும் வசனங்களை சென்சார் வாரியம் நீக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

பராசக்தி முதல் நாள் வசூலை அறிவித்த தயாரிப்பாளர்! இத்தனை கோடியா | Parasakthi First Day Collection Producer Reveal

முதல் நாள் வசூல்

பராசக்தி படம் முதல் நாளில் பெற்று இருக்கும் முழு வசூல் விவரத்தை தயாரிப்பு நிறுவனம் அறிவித்து இருக்கிறது.

உலகம் முழுக்க முதல் நாளில் மட்டும் 27 கோடி ரூபாய்க்கும் மேல் கிராஸ் வசூல் வந்திருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்திருக்கிறது.
 

இது வரும் நாட்களில் அதிகரிக்குமா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Gallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *