படு குண்டாக இருந்த நடிகர் நிவின் பாலியா இது, உடல் எடை குறைத்து ஆளே மாறிட்டாரே.. வைரல் போட்டோ

படு குண்டாக இருந்த நடிகர் நிவின் பாலியா இது, உடல் எடை குறைத்து ஆளே மாறிட்டாரே.. வைரல் போட்டோ

நிவின் பாலி

பிரேமம் படத்தின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட நாயகனாக வலம் வந்தவர் நடிகர் நிவின் பாலி.

அந்த படம் அவருக்கு கொடுத்த பிரபலம் மலையாளத்தில் அவர் என்ன படத்தாலும் தமிழ் ரசிகர்களும் கொண்டாடி வந்தனர். ரிச்சி என்ற தமிழ் படம் நடித்தார் ஆனால் சரியான வரவேற்பு பெறவில்லை.

தற்போது ஏழு கடல் ஏழு மலை என்ற படத்தில் நடித்துள்ளார்.

படு குண்டாக இருந்த நடிகர் நிவின் பாலியா இது, உடல் எடை குறைத்து ஆளே மாறிட்டாரே.. வைரல் போட்டோ | Actor Nivin Pauly Weight Loss Photo Goes Viral

லேட்டஸ்ட் போட்டோ

கடந்த வருடம் பாலியல் புகாரில் சிக்கியிருந்த நிவின் பாலி தன் மீது எந்த குற்றமும் இல்லை என்பதை நிரூபித்து பிரச்சனையில் இருந்து விலகினார்.

இந்த நிலையில் குண்டாக இருந்துவந்த நடிகர் நிவின் பாலி தற்போது சுத்தமாக உடல் எடை குறைத்து ஆளே மாறிவிட்டார். இதோ அவரது லேட்டஸ்ட் போட்டோ, 

படு குண்டாக இருந்த நடிகர் நிவின் பாலியா இது, உடல் எடை குறைத்து ஆளே மாறிட்டாரே.. வைரல் போட்டோ | Actor Nivin Pauly Weight Loss Photo Goes Viral

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *