பக்ரித் பண்டிகை ஸ்பெஷலாக மொஹமத் இம்ராஹிம் வெளியிட்ட பாடல்

பக்ரித் பண்டிகை
இன்று உலகம் முழுவதும் உள்ள முஸ்லீம்களால் பக்ரித் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த ஸ்பெஷல் தினத்தில் Nagoor Em Hanifaவிற்கு Tribute செய்யும் விதமாக மொஹமத் இம்ராஹிம் எங்கும் நிறைந்தோனே என்ற பாடலை AI உதவியுடன் உருவாக்கியுள்ளார்.
அந்த பாடல் இன்று வெளியாக ரசிகர்கள் அனைவரும் பாடலை லைக் செய்து கொண்டாடி வகீறார்கள்.
இதோ அந்த பாடல் வீடியோ,