நெப்போலியன் மகன் தனுஷுக்கு மீண்டும் கோலாகலமாக நடந்த திருமணம்!.. அழகிய வீடியோ வைரல்

நெப்போலியன் மகன் தனுஷுக்கு மீண்டும் கோலாகலமாக நடந்த திருமணம்!.. அழகிய வீடியோ வைரல்


 நெப்போலியன்

நடிப்பு, அரசியல் என புகழின் உச்சத்தில் இருந்த நெப்போலியன் அவருடைய மூத்த மகன் தனுஷின் சிகிச்சைக்காக பல வருடங்களுக்கு முன்பே அனைத்தையும் விட்டு விலகி அமெரிக்காவில் செட்டில் ஆகி விட்டார்.

சமீபத்தில் இவருடைய மகன் தனுஷ் திருமணம் ஜப்பானில் படு கோலாகலமாக நடந்து முடிந்தது. இதில், பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.

நெப்போலியன் மகன் தனுஷுக்கு மீண்டும் கோலாகலமாக நடந்த திருமணம்!.. அழகிய வீடியோ வைரல் | Napoleon Son Marriage Video Goes Viral

அழகிய வீடியோ

இந்நிலையில், தற்போது இருவருக்கும் அமெரிக்க முறைப்படி திருமணம் நடந்துள்ளது.

இது தொடர்பான வீடியோவை நெப்போலியன் அவரது இன்ஸ்டா தளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த ஜோடிக்கு பலரும் அவர்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.    




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *