நீயெல்லாம் ஒரு பிராமினா, மோசமான கமெண்ட்… சீரியல் நடிகை ப்ரித்தியின் சோகமான பதில்

நீயெல்லாம் ஒரு பிராமினா, மோசமான கமெண்ட்… சீரியல் நடிகை ப்ரித்தியின் சோகமான பதில்


ப்ரீத்தி சஞ்சீவ்

சின்னத்திரையில் ஹிட் ஜோடிகள் நிஜ வாழ்க்கையில் இணைவது வழக்கமாக நடந்து கொண்டிருக்கும் விஷயம்.

அப்படி 90களில் காதல் திருமணம் செய்துகொண்ட சின்னத்திரை ஜோடிகளில் பிரபலமானவர்கள் சஞ்சீவ் மற்றும் ப்ரீத்தி.
சஞ்சீவ், சன் டிவியின் லட்சுமி தொடரில் நாயகனாக நடித்து வந்தார், பின் சில காரணங்களால் தொடரில் இருந்து விலகினார்.

அதேபோல் ப்ரீத்தி, சன் டிவியில் ஒளிபரப்பாகும் ஆனந்த ராகம் தொடரில் பாசமான அம்மாவாக, மூன்று முடிச்சு தொடரில் மோசமான மாமியாராக நடித்து பிஸியாக இருந்து வருகிறார்.

நீயெல்லாம் ஒரு பிராமினா, மோசமான கமெண்ட்... சீரியல் நடிகை ப்ரித்தியின் சோகமான பதில் | Preethi Sanjeev About Native Command

நடிகையின் பேட்டி

சமூக வலைதளங்களில் முகம் தெரியாது என்பதால் பலரும் பலவிதமான கருத்துக்களை பகிர்கிறார்கள். அதில் ஒன்று, நீயெல்லாம் பிராமினா, பிராமினா இருந்து கொண்டு மாமிசம் தொடலாமா, உனக்கு அசிங்கமா இல்லையா என்று கேட்பார்கள்.

நீயெல்லாம் ஒரு பிராமினா, மோசமான கமெண்ட்... சீரியல் நடிகை ப்ரித்தியின் சோகமான பதில் | Preethi Sanjeev About Native Command

நான் என்ன பின்பற்றுகிறேன் என்பது எனக்கு தெரியும், சிலர் வாய்க்கு வந்ததை பேசுகிறார்கள்.

நெகட்டீவோ, பாராட்டோ எதுவாக இருந்தாலும் என் முகத்தை கண்ணாடியில் பார்த்துவிட்டு இதற்கு தகுதியானவளா என்பதை நான் முதலில் யோசித்துக்கொள்வேன் என்று ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *