நீச்சல் உடை போட்டோ வெளியிட்ட அனிகா சுரேந்திரன்.. அவரா இப்படி என ரசிகர்கள் ஷாக்


நடிகை அனிகா சுரேந்திரன் குழந்தை நட்சத்திரமாக ஏராளமான படங்களில் நடித்தவர். குறிப்பாக அஜித் மகளாக விஸ்வாசம், என்னை அறிந்தால் போன்ற படங்களில் அவர் நடித்து இருக்கிறார்.

21 வயதாகும் அவர் படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார். மேலும் சமூக வலைத்தளங்களில் அனிகா கிளாமர் ஆக வெளியிட்டு வரும் ஸ்டில்கள் அடிக்கடி வைரல் ஆகின்றன.

நீச்சல் உடை போட்டோ வெளியிட்ட அனிகா சுரேந்திரன்.. அவரா இப்படி என ரசிகர்கள் ஷாக் | Anikha Surendran Swimsuit Photo Goes Viral

நீச்சல் உடை

இந்நிலையில் அனிகா நீச்சல் உடையில் இருக்கும் போட்டோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

அவரா இப்படி என அந்த போட்டோவை பார்த்து ரசிகர்கள் ஆச்சர்யம் அடைந்து இருக்கின்றனர். நீங்களே பாருங்க. 

Gallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *