நிராகரித்த 50 ஹீரோயின்கள்! KPY பாலா எமோஷ்னல் பேட்டி

பிரபல காமெடியன் KPY பாலா தற்போது ஹீரோவாக அறிமுகம் ஆகிறார்.காந்தி கண்ணாடி என்ற படத்தில் அவர் ஹீரோவாக நடித்து இருக்கிறார்.
அவருக்கு ஜோடியாக நடிக்க 50 ஹீரோயின்கள் மறுத்துவிட்டதாக அவர் தெரிவித்து இருக்கிறார். முழு பேட்டியை பாருங்க.






