நிகழ்ச்சிக்கு செம கிளாமர் ஆக வந்த தமன்னா.. உடன் வந்த பெற்றோர்! வீடியோ

நடிகை தமன்னா ஒருகாலத்தில் தென்னிந்திய சினிமாவில் மட்டும் தான் முன்னணி ஹீரோயின். ஆனால் தற்போது ஹிந்தியிலும் முக்கிய நடிகையாக மாறி இருக்கிறார்.
அவர் க்ளாமராக பாடலுக்கு நடனம் ஆடினால் அந்த பாடல் இந்தியா முழுவதும் வைரல் ஹிட் ஆகிவிடுகிறது. தற்போது கைவசம் ஏராளமான படங்களை அவர் வைத்து இருக்கிறார்.
லேட்டஸ்ட் வீடியோ
தற்போது தமன்னா ஒரு நிகழ்ச்சிக்கு கிளாமர் ஆக வந்திருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.
அவரது பெற்றோரும் அந்த நிகழ்ச்சிக்கு வந்து இருக்கின்றனர். வைரலாகும் அந்த வீடியோவை பாருங்க.






