நா செத்துட்டேன்னு என்கிட்டயே சொல்லும்போது, முடியல பா…- Lollu Sabha Manohar Interview & Home Tour

லொள்ளு சபா
மக்களை சிரிக்க வைத்தே ஆக வேண்டும் என்ற நோக்கில் ஜாலியான நிகழ்ச்சியாக விஜய் டிவியில் ஒளிபரப்பானது தான் லொள்ளு சபா.
இப்போது தமிழ் சினிமாவில் கலக்கும் பல கலைஞர்கள் இந்நிகழ்ச்சியின் மூலம் அதிகம் பிரபலமானவர்கள் தான்.
மக்களின் பேராதரவை கொண்டு ஒளிபரப்பான இந்த லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் தான் மனோகர். இவர் சினிஉலகம் யூடியூப் பக்கத்திற்கு தனது சினிமா பயணத்தை பற்றி பேசியிருக்கிறார்.
அதுமட்டுமில்லாமல் அவரது Homw Tour இடம்பெற்ற வீடியோ இதோ,