நாளுக்கு நாள் சண்டை, கலாட்டாவுடன் ஒளிபரப்பாகும் பிக்பாஸில் நடந்த விஷயங்கள்… ஓர் பார்வை

பிக்பாஸ் 9
உங்களுக்கு பொழுதுபோகவில்லையா அப்போது இங்கே வாங்க 100 நாட்களுக்கு நாங்க கேரண்டி என விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பி வரும் ஷோ தான் பிக்பாஸ்.
முதல் சீசனில் இருந்து ரசிகர்கள் இந்த ஷோவிற்கு பெரிய ஆதரவு கொடுக்க இப்போது 9வது சீசன் அண்மையில் தொடங்கியுள்ளது.
இதில் ரசிகர்களுக்கு பழக்கப்பட்ட சில முகங்களும், தெரியாத பலரும் உள்ளனர்.
சரி பிக்பாஸ் தொடங்கி 3வது நாளில் என்னென்ன கலாட்டா நடந்தது என்பதை காண்போம்.