நான் என்ன செய்யனும் என யாரும் சொல்ல முடியாது: அஜித் அதிரடி பேட்டி

நான் என்ன செய்யனும் என யாரும் சொல்ல முடியாது: அஜித் அதிரடி பேட்டி


நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவர். அவர் படங்கள் மட்டுமின்றி டகார் ரேஸில் தற்போது அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார்.

அவர் தற்போது துபாயில் நடந்துவரும் 24H ரேஸில் பங்கேற்று வருகிறார். அவரது டீம் இன்று நடந்த Qualification roundல் 7ம் இடம் பிடித்து இருந்தது.

நான் என்ன செய்யனும் என யாரும் சொல்ல முடியாது: அஜித் அதிரடி பேட்டி | I Dont Need To Be Told What To Do Ajith

யாரும் என்னிடம் சொல்ல முடியாது

ரேஸ் நடக்கும் இடத்தில் அஜித் பேட்டி கொடுத்து இருக்கிறார்.

சினிமா, ரேஸிங் என இரண்டு கெரியர்களில் ஒரே நேரத்தில் பயணிப்பது பற்றியும், அதனால் பிரச்சனை எதுவும் வரவில்லையா, தயாரிப்பாளர்கள் ரேஸ் வேண்டாம் என சொல்வார்களா எனவும் தொகுப்பாளர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த அஜித் “நான் என்ன செய்ய வேண்டும், என்ன செய்ய கூடாது என யாரும் சொல்ல முடியாது” என அதிரடியாக பேசி இருக்கிறார்.

அஜித்தின் முழு பேட்டி Exclusive வீடியோ இதோ. 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *