நான் என்ன கசாப்பு கடையா வெச்சிருக்கேன்.. பட்டபெயரால் டென்ஷன் ஆன ஏ.ஆர்.ரஹ்மான்

நான் என்ன கசாப்பு கடையா வெச்சிருக்கேன்.. பட்டபெயரால் டென்ஷன் ஆன ஏ.ஆர்.ரஹ்மான்

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இந்தியா மட்டுமின்றி உலக அளவில் பிரபலமானவை. இரண்டு ஆஸ்கார் விருதுகள் வென்ற அவர் உலகம் முழுக்க பிரபலம் தான்.

தற்போது ஏ.ஆர்.ரஹ்மான் தக் லைப் பட ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார்.

நான் என்ன கசாப்பு கடையா வெச்சிருக்கேன்.. பட்டபெயரால் டென்ஷன் ஆன ஏ.ஆர்.ரஹ்மான் | Ar Rahman Angry Response To Periya Bhai Name

பெரிய பாய்

இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் தொகுப்பாளர் டிடி ரஹ்மானிடம் ரசிகர்கள் அவருக்கு வைத்திருக்கும் பட்டப்பெயர் பற்றி பேசி இருக்கிறார்.

‘பெரிய பாய் என்பது தான் சமூக வலைத்தளங்களில் உங்களுக்கு இருக்கும் பெயர்’ என டிடி கூற, அது எனக்கு பிடிக்கவில்லை, நான் என்ன கசாப்பு கடையா வைத்திருக்கிறேன் என கோபமாக கேட்டிருக்கிறார் ரஹ்மான்.
 
நான் என்ன கசாப்பு கடையா வெச்சிருக்கேன்.. பட்டபெயரால் டென்ஷன் ஆன ஏ.ஆர்.ரஹ்மான் | Ar Rahman Angry Response To Periya Bhai Name

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *