நயன்தாரா திருமண நாளை ரொமான்ஸ் உடன் எப்படி கொண்டாடி இருக்கிறார் பாருங்க

நடிகை நயன்தாரா தற்போது மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நடித்து வருகிறார்.
நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் 2022 ஜூன் 9ம் தேதி திருமணம் செய்துகொண்டனர்.
திருமண நாள் ரொமான்ஸ்
இன்று தங்களது மூன்றாவது திருமண நாளை நயன்தாரா கணவர் உடன் கொண்டாடி இருக்கிறார்.
திருமண நாள் ஸ்பெஷலாக ரொமான்டிக் ஆக நயன்தாரா சில புகைப்படங்கள் வெளியிட்டு இருக்கிறார். இதோ..