நயன்தாரா ஒத்துக்கொள்ளவே இல்லை.. நடிகர் யோகி பாபு உடைத்த அந்த விஷயம்

நயன்தாரா ஒத்துக்கொள்ளவே இல்லை.. நடிகர் யோகி பாபு உடைத்த அந்த விஷயம்


யோகி பாபு

நடிகர் யோகி பாபு கோலிவுட்டில் முக்கிய காமெடியன்களில் ஒருவர். இவர் தற்போது அஜித், விஜய், ரஜினி என பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடியனாக நடித்து வருகிறார்.

அதுமட்டுமின்றி கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்துள்ளார். இவர் கைவசம் தற்போது Medical Miracle, ராஜா சாப், ஜெயிலர் 2 உள்ளிட்ட பல படங்கள் உள்ளன.

நயன்தாரா ஜோடியாக கோலமாவு கோகிலா என்ற படத்தில் நடித்த முதல் காமெடி நடிகர் யோகி பாபு என்பது குறிப்பிடத்தக்கது.

நயன்தாரா ஒத்துக்கொள்ளவே இல்லை.. நடிகர் யோகி பாபு உடைத்த அந்த விஷயம் | Yogi Babu Open Talk About Nayanthara

அந்த விஷயம் 

இந்நிலையில், தற்போது யோகி பாபு நடிகை நயன்தாரா குறித்து பேசிய விஷயம் வைரலாகி வருகிறது.

அதில், ” நயன்தாரா ஒரு லேடி சூப்பர் ஸ்டார். அவர் ஒரு காமெடி ஆக்டருடன் நடிப்பதே பெரிய விஷயம். படத்தில் காதல் வசனம் எல்லாம் பேச வேண்டும்.

அந்தப் படத்தில் அவரது காலை என் முகத்தில் வைக்க வேண்டும். ஆனால், இதற்கு நயன்தாரா ஒத்துக்கொள்ளவே இல்லை.

பின் நானும், நெல்சன் அவரிடம் பேசி அந்தக் காட்சியில் நடிக்க வைத்தோம். ஆனால், அப்போதும் அவர் என் முகத்தில் கால் வைக்கவே இல்லை” என்று கூறியுள்ளார். 

நயன்தாரா ஒத்துக்கொள்ளவே இல்லை.. நடிகர் யோகி பாபு உடைத்த அந்த விஷயம் | Yogi Babu Open Talk About Nayanthara   


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *