நடிகை ஸ்ருத்திகாவுக்கு என்னாச்சு.. மருத்துவமனையில் அனுமதி

விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலம் ஆன ஸ்ருத்திகா அதன் பின் ஹிந்தி பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்டு தேசிய அளவில் பிரபலம் ஆனார்.
ஹிந்தியிலும் அவருக்கு அதிகம் ரசிகர்கள் இதனால் கிடைத்து இருக்கின்றனர்.
சர்ஜரி
இந்நிலையில் ஸ்ருத்திகா தனது உடலில் இருந்த பெரிய பிரச்சனைக்காக சர்ஜரி செய்துகொண்டதாக வீடியோ வெளியிட்டு இருக்கிறார். ஆனால் அது என்ன பிரச்சனை என்பதை அவர் குறிப்பிடவில்லை.
உடலில் பிரச்சனை உடன் தான் தொடர்ந்து பணியாற்றி வந்ததாகும், அதை சரி செய்ய தற்போது மேஜர் சர்ஜரி நடந்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். அவர் வெளியிட்ட வீடியோவை பாருங்க.