நடிகை ராஷி கண்ணா அப்பா, அம்மா மற்றும் குடும்பத்தினர் அனைவரையும் பார்த்துள்ளீர்களா.. இதோ பாருங்க

நடிகை ராஷி கண்ணா அப்பா, அம்மா மற்றும் குடும்பத்தினர் அனைவரையும் பார்த்துள்ளீர்களா.. இதோ பாருங்க


ராஷி கண்ணா

இந்திய அளவில் பிரபலமான முன்னணி நடிகைகளில் ஒருவர் ராஷி கண்ணா. இவர் இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

நடிகை ராஷி கண்ணா அப்பா, அம்மா மற்றும் குடும்பத்தினர் அனைவரையும் பார்த்துள்ளீர்களா.. இதோ பாருங்க | Actress Raashii Khanna Family Photos

இதை தொடர்ந்து அரண்மனை 3 & 4, அயோகியா, அடங்க மறு ஆகிய படங்களில் நடித்து தமிழில் தனக்கென்று தனி இடத்தை உருவாக்கியுள்ளார். இவருக்கு கோலிவுட் முதல் பாலிவுட் வரை நல்ல பேன் பேஸ் உள்ளது. திரைப்படங்களை தாண்டி வெப் தொடர்களிலும் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஷி கண்ணாவின் குடும்பம்


இன்ஸ்டாகிராமில் தனது லேட்டஸ்ட் பதிவுகளை வெளியிடும் நடிகை ராஷி கண்ணா, தற்போது தனது குடும்பத்தினர் அனைவருடனும் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்களை உணர்வுபூர்வமான பதிவுடன் பகிர்ந்துள்ளார்.

நடிகை ராஷி கண்ணா அப்பா, அம்மா மற்றும் குடும்பத்தினர் அனைவரையும் பார்த்துள்ளீர்களா.. இதோ பாருங்க | Actress Raashii Khanna Family Photos

இந்த பதிவில், ‘In the middle of all the chaos, life quietly reminds you what truly matters. Grateful for this week, for stolen moments with the people who are home – my parents, my brother & bhabhi, my little ones. Family is the pause button I didn’t know I needed’ என ராஷி கண்ணா குறிப்பிட்டுள்ளார்.

இதோ அந்த பதிவு:




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *