நடிகை மியா ஜார்ஜ் மகன் நன்றாக வளர்ந்துவிட்டாரே.. எப்படி இருக்கிறார், சமீபத்திய புகைப்படத்தை பாருங்க

நடிகை மியா ஜார்ஜ் மகன் நன்றாக வளர்ந்துவிட்டாரே.. எப்படி இருக்கிறார், சமீபத்திய புகைப்படத்தை பாருங்க

மியா ஜார்ஜ்

தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருப்பவர் மியா ஜார்ஜ். இவர் மலையாளத்தில் அறிமுகமாகி பின் அமர காவியம் படத்தின் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்தார்.

நடிகை மியா ஜார்ஜ் மகன் நன்றாக வளர்ந்துவிட்டாரே.. எப்படி இருக்கிறார், சமீபத்திய புகைப்படத்தை பாருங்க | Actress Miya George Son Recent Photo

இதன்பின் இன்று நேற்று நாளை படத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இதை தொடர்ந்து வெற்றிவேல், ரம், எமன் ஆகிய படங்களில் நடித்தார். கடைசியாக விக்ரம் நடிப்பில் வெளிவந்த கோப்ரா படத்தில் நடித்திருந்தார்.

மியா ஜார்ஜ் மகன்

கடந்த 2020ஆம் ஆண்டு அஸ்வின் பிலிப் என்பவரை திருமணம் செய்துகொண்டு செட்டிலாகிவிட்டார். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். திருமணத்திற்கு பின் மலையாளத்தில் மட்டும் அவ்வப்போது படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை மியா ஜார்ஜ் மகன் நன்றாக வளர்ந்துவிட்டாரே.. எப்படி இருக்கிறார், சமீபத்திய புகைப்படத்தை பாருங்க | Actress Miya George Son Recent Photo

இந்நிலையில், நடிகை மியா ஜார்ஜ் தனது மகனுடன் எடுத்துக்கொண்ட சமீபத்திய புகைப்படம் வெளியாகியுள்ளது. இதோ பாருங்க.. 

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *