நடிகை மதுவுக்கு இவ்வளவு பெரிய மகள்களா? ஹீரோயின் போல இருக்கும் புகைப்படங்களை பாருங்க

நடிகை மதுவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. ரோஜா, ஜென்டில் மேன் போன்ற பல படங்களில் அவர் நடித்து இருக்கிறார்.
சின்ன சின்ன ஆசை பாடல் பெரிய அளவில் பிரபலமான ஒன்று. தற்போது மது தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் குணச்சித்திர ரோல்களில் நடித்து வருகிறார்.
மகள்கள்
நடிகை மதுவுக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். கியா ஷா, அமீயா ஷா என அவரது இரண்டு மகள்களும் நன்றாக வளர்ந்துவிட்ட நிலையில் அவர்களை மது நிகழ்ச்சிகளுக்கும் அடிக்கடி அழைத்து செல்கிறார்.
அவர்கள் எப்போது சினிமாவில் நடிக்க போகிறார்கள் என ரசிகர்களும் கேட்டு வருகின்றனர்.
ஹீரோயின் போல இருக்கும் மதுவின் மகள்கள் போட்டோ இதோ.