நடிகை பிரியா வாரியர் பீச்சில் செம ஹாட் போட்டோஷூட்

நடிகை பிரியா வாரியர் சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லீ படத்தில் சின்ன ரோலில் நடித்து இருந்தார். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்து இருந்தது. குறிப்பாக சுல்தானே பாடலுக்கு அவர் கவர்ச்சியாக டான்ஸ் ஆடி இருந்தது வைரல் ஆனது.
தற்போது பிரியா வாரியர் பீச் உடையில் செம கிளாமர் ஆக எடுத்திருக்கும் போட்டோஷூட் இதோ பாருங்க.