நடிகை தமன்னாவுடன் பிரேக்கப்.. விஜய் வர்மா புது காதலி போட்டோ! யார் பாருங்க

நடிகை தமன்னாவுடன் பிரேக்கப்.. விஜய் வர்மா புது காதலி போட்டோ! யார் பாருங்க


நடிகை தமன்னா ஹிந்தி நடிகர் விஜய் வர்மா உடன் காதலில் இருந்து வந்தார். ஆனால் கடந்த வருடம் அவர்கள் திடீரென பிரேக்கப் செய்துவிட்டனர்.

தமன்னா திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆக விரும்பியதாகவும், அதற்க்கு விஜய் வர்மா ஒப்புக்கொள்ளாததால் சண்டை வந்து இருவரும் பிரிந்துவிட்டதாக தகவல் வந்தது.

நடிகை தமன்னாவுடன் பிரேக்கப்.. விஜய் வர்மா புது காதலி போட்டோ! யார் பாருங்க | Is Vijay Varma Dating Someone Tamannaah Breakup

புது காதலி

இந்நிலையில் காதலர் தினத்தன்று நடிகர் விஜய் வர்மா இன்ஸ்டாவில் தன் புது காதலி கையை பிடித்து இருப்பது போன்ற போட்டோவை வெளியிட்டுள்ளார்.

ஆனால் அதை க்ளிக் செய்து பார்த்தபோது தான் அது prank என்பது தெரியவந்தது. ட்ரோல் செய்யும் வகையில் இருக்கும் ஒரு இன்ஸ்டா கணக்கின் லிங்க்கை அதில் அவர் இணைத்திருக்கிறார். இது தற்போது வைரல் ஆகி இருக்கிறது.
 

GalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *