நடிகை ஜனனி அசோக் ஷார்ட் உடையில் ஹாட் புகைப்படங்கள்


சின்னத்திரை நடிகை ஜனனி அசோக் குமாருக்கு இணையத்தில் அதிகம் ரசிகர்கள் இருக்கிறார்கள். தற்போது ஜனனி இன்ஸ்டாவில் வெளியிட்டு வரும் அதிக கவர்ச்சி புகைப்படங்கள் அடிக்கடி வைரல் ஆகின்றன.

விரைவில் தொடங்க இருக்கும் பிக் பாஸ் 10ல் அவர் போட்டியாளராக கலந்துகொள்ளப்போவதாகவும் கூறப்படுகிறது.

தற்போது ஜனனி அழகிய உடையில் எடுத்த ஹாட் போட்டோஷூட் ஸ்டில்களை பாருங்க. இதற்கு ரசிகர்களிடம் லைக்குகள் குவிந்து வருகிறது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *