நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஸ்லீவ்லெஸ் சேலையில் அழகிய போஸ்

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஹோம்லி லுக்கில் தான் ரசிகர்களை அதிகம் கவர்ந்தவர். ஆனால் தற்போது சமீப காலமாக அவரும் தாராள கவர்ச்சி காட்டி வருகிறார்.
இந்நிலையில் தற்போது ஸ்லீவ்லெஸ் சேலையில் செம அழகாக அவர் போஸ் கொடுத்து இருக்கும் ஸ்டில்கள் இதோ.