நடிகை அனுஷ்கா ஷெட்டி இந்த சீரியலில் நடித்துள்ளாரா?

நடிகை அனுஷ்கா ஷெட்டி இந்த சீரியலில் நடித்துள்ளாரா?

அனுஷ்கா ஷெட்டி

அனுஷ்கா, நடிகைகள் என்றால் இந்த மாதிரி தான் படங்கள் நடிக்க வேண்டும் என்பதை உடைத்து சாதித்தவர்.

அருந்ததி, ருத்ரமாதேவி என நடித்து நடிகைகளாலும் ஹீரோக்களுக்கு இணையாக படங்கள் செய்ய முடியும், பாக்ஸ் ஆபிஸ் படங்கள் கொடுக்க முடியும் என நிரூபித்தார்.

அவருக்கு பிறகு நிறைய நடிகைகள் பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தைரியமாக தேர்வு செய்து நடிக்க தொடங்கினார்கள்.

அவரை திரையில் காண ரசிகர்கள் மிகவும் ஆவலாக தான் உள்ளார்கள், ஆனால் அவரோ அதிகம் படங்கள் நடிப்பது இல்லை.

நடிகை அனுஷ்கா ஷெட்டி இந்த சீரியலில் நடித்துள்ளாரா?- எத்தனை பேர் கவனித்துள்ளீர்கள், போட்டோ | Actress Anushka Shetty First Serial

சீரியல்

இந்த நிலையில் நடிகை அனுஷ்கா ஷெட்டி தனது சினிமாவின் ஆரம்ப கட்டத்தில் ஒரு சீரியலில் நடித்துள்ள விவரம் தான் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.

அவர் யுவா என்ற சீரியலில் கேமியோ ரோலில் நடித்துள்ளாராம், இதோ அந்த புகைப்படம், 

நடிகை அனுஷ்கா ஷெட்டி இந்த சீரியலில் நடித்துள்ளாரா?- எத்தனை பேர் கவனித்துள்ளீர்கள், போட்டோ | Actress Anushka Shetty First Serial

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *