நடிகைகளை அப்படி முத்திரை குத்தாதீர்கள்.. நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் விமர்சனங்களுக்கு பதிலடி

நடிகைகளை அப்படி முத்திரை குத்தாதீர்கள்.. நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் விமர்சனங்களுக்கு பதிலடி

பாக்யஸ்ரீ போர்ஸ்

தென்னிந்திய அளவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் பாக்யஸ்ரீ போர்ஸ். இவர் நடிப்பில் கடந்த வாரம் தெலுங்கில் வெளியான லெனின் திரைப்படம் அமோக வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றியடைந்துள்ளது.

நடிகைகளை அப்படி முத்திரை குத்தாதீர்கள்.. நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் விமர்சனங்களுக்கு பதிலடி | Bhagyashri Borse About Critics On Actress

நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் தமிழில் காந்தா திரைப்படத்தின் மூலம் என்ட்ரி தந்தார். தனது முதல் தமிழ் படத்திலேயே நடிப்பு திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்றார்.

நடிகைகளை அப்படி முத்திரை குத்தாதீர்கள்.. நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் விமர்சனங்களுக்கு பதிலடி | Bhagyashri Borse About Critics On Actress

அடுத்ததாக சிவகார்த்திகேயனுடன் இணைந்து சேயோன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

விமர்சனங்களுக்கு பதிலடி

இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் ‘நடிகைகளுக்கு முத்திரை குத்தாதீர்கள்’ என விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் பேசியது வைரலாகி வருகிறது.

நடிகைகளை அப்படி முத்திரை குத்தாதீர்கள்.. நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் விமர்சனங்களுக்கு பதிலடி | Bhagyashri Borse About Critics On Actress

இதில், “ஒரு திரைப்படம் தோல்வியடைந்தால் நடிகைகளை மட்டும் குறைகூறுவது நியாயமற்றது. சில படங்கள் தோல்வியடைந்ததும் நடிகைகளை ‘துரதிர்ஷ்டசாலி’ என முத்திரை குத்துவது தவறான போக்கு; நானும் இத்தகைய கடுமையான விமர்சனங்களை கடந்து வந்தவள் தான்” என கூறியுள்ளார். 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *