நடிகர் தனுஷ் கட்டியிருக்கும் வாட்ச் விலை இத்தனை லட்சமா.. ஷாக் ஆன ரசிகர்கள்

நடிகர் தனுஷ் கட்டியிருக்கும் வாட்ச் விலை இத்தனை லட்சமா.. ஷாக் ஆன ரசிகர்கள்


நடிகர் தனுஷ் தற்போது தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா என்ற படத்தில் நடித்திருக்கிறார். அந்த படத்தில் அவர் பிச்சைக்காரனாக நடித்திருக்கும் நிலையில், பணக்காரர்கள் மற்றும் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு எதிராக போராடும் நபராக படத்தில் நடித்திருக்கிறார்.

சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் ஆகி வைரலாகி இருந்தது. இந்த படத்தில் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா, ராஷ்மிகா உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.

நடிகர் தனுஷ் கட்டியிருக்கும் வாட்ச் விலை இத்தனை லட்சமா.. ஷாக் ஆன ரசிகர்கள் | Dhanush F P Journe Watch Price Shocks Fans

வாட்ச் விலை

சமீபத்தில் ஹைதராபாத்தில் குபேரா ஃப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. பிரமாண்டமாக நடந்த விழாவில் தனுஷ் அணிந்து வந்த வாட்ச்-ன் விலை தான் தற்போது அனைவருக்கும் ஷாக் கொடுத்திருக்கிறது.

F.P. Journe என்ற நிறுவனத்தின் அந்த வாட்ச் விலை சுமார் 86 லட்சம் ரூபாய் என கூறப்படுகிறது. இத்தனை லட்சமா என பலரும் ஆச்சர்யம் ஆகி இருக்கின்றனர்.
 

Gallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *