நடிகர் சிவகார்த்திகேயனின் மகனா இது! எப்படி வளர்ந்துவிட்டார் பாருங்க

நடிகர் சிவகார்த்திகேயனின் மகனா இது! எப்படி வளர்ந்துவிட்டார் பாருங்க

சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் இந்த ஆண்டு வெளிவந்த அமரன் படம் அனைவரின் மனதிலும் இடம்பிடித்தது.

நடிகர் சிவகார்த்திகேயனின் மகனா இது! எப்படி வளர்ந்துவிட்டார் பாருங்க | Sivakarthikeyan Son Gugan Latest Photo

உலகளவில் ரூ. 340 கோடிக்கும் மேல் இப்படம் வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்தது. அடுத்ததாக ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தனது 23வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் சமீபத்தில் தனது 25வது திரைப்படத்தின் அறிவிப்பையும் வெளியிட்டார். இப்படத்தை இயக்குனர் சுதா கொங்கரா இயக்கி வருகிறார்.

சிவகார்த்திகேயனின் மகன்

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஒரு மகளும், இரண்டு மகன்களும் உள்ளனர். இதில் முதலில் மகள் ஆராதனா, பின் குகன் மூன்றாவதாக பவன். இவர்களில் தனது மகன் குகனுடன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயனின் மகனா இது! எப்படி வளர்ந்துவிட்டார் பாருங்க | Sivakarthikeyan Son Gugan Latest Photo

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், குகன் நன்றாக வளர்ந்துவிட்டார் என கூறி வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்..

நடிகர் சிவகார்த்திகேயனின் மகனா இது! எப்படி வளர்ந்துவிட்டார் பாருங்க | Sivakarthikeyan Son Gugan Latest Photo

நடிகர் சிவகார்த்திகேயனின் மகனா இது! எப்படி வளர்ந்துவிட்டார் பாருங்க | Sivakarthikeyan Son Gugan Latest Photo

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *