நடிகர் அர்ஜுனின் இரண்டாம் மகளுக்கு திருமணம்.. மாப்பிள்ளை யார் பாருங்க

நடிகர் அர்ஜுனின் இரண்டாம் மகளுக்கு திருமணம்.. மாப்பிள்ளை யார் பாருங்க


ஆக்ஷன் கிங் என ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் அர்ஜுன். அவரது மகள் ஐஸ்வர்யா அர்ஜுன் மற்றும் நடிகர் தம்பி ராமையா மகன் உமாபதி ராமையா ஆகியோர் திரும்ணம் கடந்த வருடம் விமரிசையாக நடைபெற்றது.

இந்நிலையில் தற்போது அர்ஜுனின் இரண்டாவது மகளுக்கும் திருமணம் உறுதியாகி இருக்கிறது.

நடிகர் அர்ஜுனின் இரண்டாம் மகளுக்கு திருமணம்.. மாப்பிள்ளை யார் பாருங்க | Arjun Second Daughter Anjana Marriage Confirmed

காதலர்

அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா அர்ஜுன் தற்போது தனது காதலரை அறிமுகப்படுத்தி இருக்கிறார்.

இத்தாலியில் மொத்த குடும்பமும் இருக்கும்போது அவர்கள் நிச்சயம் நடைபெற்று இருக்கிறது.

13 வருடமாக காதலித்தவரை தற்போது கரம் பிடிக்கிறாராம் அவர்.  


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *