நடிகர் அஜித் தனது தாய் தந்தையுடன் எடுத்துக்கொண்ட அன்ஸீன் புகைப்படம்.. இதோ பாருங்க

நடிகர் அஜித் தனது தாய் தந்தையுடன் எடுத்துக்கொண்ட அன்ஸீன் புகைப்படம்.. இதோ பாருங்க


அஜித்

சினிமா மற்றும் கார் ரேஸ் என இரண்டிலும் கலக்கிக்கொண்டு இருக்கிறார் நடிகர் அஜித். இவர் நடிப்பில் இந்த ஆண்டு விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரண்டு திரைப்படங்கள் வெளிவந்தது.

இதில் குட் பேட் அக்லி மாபெரும் அளவில் வெற்றிபெற்றது. உலகளவில் ரூ. 285 கோடி வசூல் செய்து அஜித்தின் கரியர் பெஸ்ட் திரைப்படமாக மாறியுள்ளது.

நடிகர் அஜித் தனது தாய் தந்தையுடன் எடுத்துக்கொண்ட அன்ஸீன் புகைப்படம்.. இதோ பாருங்க | Ajith With His Father And Mother Unseen Photo

GBU படத்தை தொடர்ந்து மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில்தான் அஜித் நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என கூறப்படுகிறது.

தாய் தந்தையுடன் அஜித்

திரையுலக பிரபலங்களின் அன்ஸீன் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும். அந்த வகையில் நடிகர் அஜித் தனது தாய் மற்றும் தந்தையுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..

Gallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *