நடிகர் அஜித்துடன் என்ன தான் பிரச்சனை.. முதன்முறையாக ஓபனாக கூறிய இயக்குனர் பாலா

நடிகர் அஜித்துடன் என்ன தான் பிரச்சனை.. முதன்முறையாக ஓபனாக கூறிய இயக்குனர் பாலா

பாலா

தமிழ் சினிமாவில் மக்களால் மறக்கவே முடியாத, பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய படங்களை இயக்கியவர் பாலா.

அவன் இவன், பிதாமகன், பரதேசி, நான் கடவுள், சேது என தொடர்ந்து படங்கள் இயக்கியவர் அடுத்து சூர்யாவுடன் இணைவதாக அறிவிப்பு வந்தது.

ஆனால் இப்போது நடிகர் அருண் விஜய்யை வைத்து வணங்கான் என்ற படத்தை இயக்கியுள்ளார், இப்படம் வரும் பொங்கல் ஸ்பெஷலாக வெளியாக உள்ளது-

நடிகர் அஜித்துடன் என்ன தான் பிரச்சனை.. முதன்முறையாக ஓபனாக கூறிய இயக்குனர் பாலா | Director Bala Opens Up About Issue With Ajith

அஜித் படம்

வணங்கான் படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பாலா பேசும்போது, நாங்கள் இருவரும் இணைந்து பணியாற்ற விரும்பினோம். அஜித்திற்கு நான் கடவுள் படம் பிடித்ததால் நடிக்க ஒப்புக்கொண்டார்.

ஆனால் திடீரென ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அப்படத்தில் இருந்து விலகிவிட்டார். அஜித்தை வைத்து படம் இயக்க ஆசைப்பட்டேன், அது நடக்காமல் போய் விட்டது என கூறியுள்ளார். 

நடிகர் அஜித்துடன் என்ன தான் பிரச்சனை.. முதன்முறையாக ஓபனாக கூறிய இயக்குனர் பாலா | Director Bala Opens Up About Issue With Ajith

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *