நடன அழகி நடிகை பிரியா வாரியர் சேலையில் எப்படி உள்ளார் பாருங்க.. என்ன அழகு!

பிரியா வாரியர்
அஜித் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகி சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் குட் பேட் அக்லி. இப்படம் உலகளவில் வசூலில் பட்டையை கிளப்பியது.
அஜித்தை தாண்டி இப்படத்தில் பல விஷயங்கள் ரசிகர்களால் ரசிக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்று சுல்தானே பாடலுக்கு நடிகை பிரியா வாரியர் போட்ட நடனம்.
இந்த பாடலுக்கு பலரும் ரீல்ஸ் செய்து வீடியோ இணையத்தில் வெளியிட்டனர்.
இந்நிலையில், தற்போது பிரியா வாரியர் தனது இன்ஸ்டாவில் வெளியிட்ட சில அழகிய போட்டோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ,