தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக போகும் பிரதீப் ரங்கநாதனின் LIK… எப்போது, எந்த டிவி?

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக போகும் பிரதீப் ரங்கநாதனின் LIK… எப்போது, எந்த டிவி?

பிரதீப் ரங்கநாதன்

இப்போது உள்ள இளம் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப படங்கள் நடித்து முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இணையாக வசூல் வேட்டை நடத்தும் படங்களை கொடுத்து வருபவர் தான் பிரதீப் ரங்கநாதன்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்த லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படம் வெளியாகி இருந்தது. இதில் எஸ்.ஜே.சூர்யா, கிரித்தி ஷெட்டி, சீமான், யோகி பாபு, கௌரி கிஷன், ஆனந்தராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக போகும் பிரதீப் ரங்கநாதனின் LIK... எப்போது, எந்த டிவி? | Love Insurance Kompany World Television Premiere

தொழில்நுட்பத்துடனான காதலை மையப்படுத்தி இப்படத்தின் கதை அமைந்திருந்தது.

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக போகும் பிரதீப் ரங்கநாதனின் LIK... எப்போது, எந்த டிவி? | Love Insurance Kompany World Television Premiere

தொலைக்காட்சி

கடந்த ஏப்ரல் மாதம் 10ம் தேதி வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தாலும் பாக்ஸ ஆபிஸ் பெரிய அளவில் பேசப்படவில்லை.
திரையரங்கில் முதலில் வெளியான இப்படம் ஓடிடி தளத்திலும் வெளியாகிவிட்டது.

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக போகும் பிரதீப் ரங்கநாதனின் LIK... எப்போது, எந்த டிவி? | Love Insurance Kompany World Television Premiere

தற்போது விரைவில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளதாம், இப்படத்தின் ஜீ தமிழ் ஒளிபரப்ப உள்ளனர், ஆனால் எப்போது, நேரம் என்ற விவரங்கள் இப்போதைக்கு வெளியாகவில்லை. 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *