தேனியில் உள்ள சிறந்த திரையரங்குகள்.. லிஸ்ட் இதோ

தேனியில் உள்ள சிறந்த திரையரங்குகள்.. லிஸ்ட் இதோ

தேனியில் உள்ள சிறந்த திரையரங்குகள் குறித்துதான் இந்த பதிவில் நாம் காணவிருக்கிறோம். வெற்றி சினிமாஸ், பாரத் சினிமா ஹால், பொன்னுசாமி தியேட்டர், கிருஷ்ணா சினிமாஸ், லக்கி சினிமாஸ் ஆகியவை இதில் பதிவிடப்பட்டுள்ளது.

வெற்றி சினிமாஸ்:

இது தேனியில் உள்ள ஒரு பிரபலமான மல்டிபிளக்ஸ் திரையரங்காகும். No: 6, பூத்திபுரம் சாலை, தேனியில் இந்த திரையரங்கம் அமைந்துள்ளது. Dolby Atmos Sound, Sony Digital Cinema 4K Projection வசதியும் உண்டு.

தேனியில் உள்ள சிறந்த திரையரங்குகள்.. லிஸ்ட் இதோ | Best Theatres In Theni In Tamil

பாரத் சினிமா ஹால்:

தேனியில் உள்ள மற்றொரு பிரபலமான திரையரங்கம் இந்த பாரத் சினிமாஸ் ஹால். 189, பிரதான சாலை, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா எதிரில், கம்பம் சாலை, சின்னமனூர், தேனியில் இந்த திரையரங்கம் அமைந்துள்ளது.

தேனியில் உள்ள சிறந்த திரையரங்குகள்.. லிஸ்ட் இதோ | Best Theatres In Theni In Tamil

பொன்னுசாமி தியேட்டர்:

No. 26A, இந்தியன் வங்கி அருகில், தேசிய நெடுஞ்சாலை 183, தேனியில் இந்த திரையரங்கம் அமைந்துள்ளது. A/C 4K Dolby 7.1 3D தொழில்நுட்ப வசதியுடன் இந்த திரையரங்கம் இயங்கி வருகிறது.

தேனியில் உள்ள சிறந்த திரையரங்குகள்.. லிஸ்ட் இதோ | Best Theatres In Theni In Tamil

கிருஷ்ணா சினிமாஸ்:

அஞ்சய் காந்தி தெரு, ஆர்எம்டிசி காலனி, பழனி செட்டிபட்டி, தேனியில் அமைந்திருக்கும் இந்த திரையரங்கம் பிரபலமான ஒன்றாகும்.

தேனியில் உள்ள சிறந்த திரையரங்குகள்.. லிஸ்ட் இதோ | Best Theatres In Theni In Tamil

லக்கி சினிமாஸ்:

Dolby Atmos வசதியுடன் இயங்கி வரும் இந்த லக்கி சினிமாஸ் தேனியின் பிரபலமான ஒன்று. லக்கி காம்ப்ளக்ஸ், பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில், அழகர்சாமிபுரம் தெரு, பெரியகுளம் தேனியில் இந்த திரையரங்கம் அமைந்துள்ளது. 

தேனியில் உள்ள சிறந்த திரையரங்குகள்.. லிஸ்ட் இதோ | Best Theatres In Theni In Tamil

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *