துளியும் மேக்கப் இல்லாமல் வெளியில் வந்த ஐஸ்வர்யா ராய்- பார்த்து மிரண்டு போன ரசிகர்கள்

துளியும் மேக்கப் இல்லாமல் வெளியில் வந்த ஐஸ்வர்யா ராய்- பார்த்து மிரண்டு போன ரசிகர்கள்

துளியும் மேக்கப் இல்லாமல் வெளியில் வந்த ஐஸ்வர்யா ராயை பார்த்து இணையவாசிகள் மிரண்டு போயுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வைரலாகி வருகின்றது.

நடிகை ஐஸ்வர்யா ராய்

இந்தியாவில் முதல் உலக அழகி பட்டத்தை வாங்கியவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராய்.

இவர் பெங்களூரை பூர்வீகமாகக் கொண்டவர், உலக அழகி பட்டத்தை கடந்த 1994 ஆம் ஆண்டு பெற்றுக் கொண்டார்.

இதனை தொடர்ந்து ஐஸ்வர்யா ராய் மணிரத்னம் இயக்கத்தில் தமிழில் உருவான “இருவர்” படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

தற்போது பாலிவுட்டில் பிஸியான நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.

துளியும் மேக்கப் இல்லாமல் வெளியில் வந்த ஐஸ்வர்யா ராய்- பார்த்து மிரண்டு போன ரசிகர்கள் | Actress Aishwarya Rai Without Makeup Photos

அந்த வகையில் ஐஸ்வர்யா ராய் நடிப்பில் கடைசியாக “பொன்னியின் செல்வன்” திரைப்படம் வெளியாக வெற்றிநடைப்போட்டது. இந்த திரைப்படத்தில் நந்தனி கதாபாத்திரத்தில் நடித்து நடிப்பால் ரசிகர்களை மிரட்டியிருப்பார்.

துளியும் மேக்கப் இல்லாத புகைப்படம்

இந்த நிலையில் சமீபக்காலமாக நடிகை ஐஸ்வர்யா ராய் அவருடைய கணவர் அபிஷேக் பச்சனை விவாகரத்து செய்து விட்டதாகவும், மகளுடன் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் தகவல் வெளியாகியன.

துளியும் மேக்கப் இல்லாமல் வெளியில் வந்த ஐஸ்வர்யா ராய்- பார்த்து மிரண்டு போன ரசிகர்கள் | Actress Aishwarya Rai Without Makeup Photos

இதனை உறுதிப்படுத்தும் வகையில் சினிமா நிகழ்வுகள் மற்றும் பிரபலங்களின் திருமணங்கள் ஆகியவற்றில் கூட இரண்டு குடும்பங்களாக கலந்து கொண்டிருந்தனர்.

இந்த சமயத்தில் மகளுடன் தனியாக வாழ்ந்து வரும் ஐஸ்வர்யா ராய் துளியும் மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

துளியும் மேக்கப் இல்லாமல் வெளியில் வந்த ஐஸ்வர்யா ராய்- பார்த்து மிரண்டு போன ரசிகர்கள் | Actress Aishwarya Rai Without Makeup Photos

மேக்கப்பில் உலக அழகியாக ஜொலிக்கும் ஐஸ்வர்யா ராய் மேக்கப் இல்லாமல் பார்க்கும் பொழுது வயதானவர் போன்று விளங்குகிறார்.   

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *